Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விண்ணப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

Professional Assistant

Clerical Assistant

Peon

Laborer

தமிழ்நாட்டில் Post Office-ல் வேலைவாய்ப்பு


காலியிடங்கள்:

Professional Assistant - 1

Clerical Assistant - 1

Peon-  1

Laborer - 1


கல்வித்தகுதி :

Laborer – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Peon – 8ம் வகுப்புக்கும் குறைவான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Clerical Assistant – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Professional Assistant-III – ஏதேனும் ஒரு Diploma பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு

சம்பளம்:

Laborer :

நாள் ஒன்றிற்கு ரூ.306/- ஊதியமாக வழங்கப்படும்.

Peon :

நாள் ஒன்றிற்கு ரூ.391/- ஊதியமாக வழங்கப்படும்.

Clerical Assistant :

நாள் ஒன்றிற்கு ரூ.448/- ஊதியமாக வழங்கப்படும்.

Professional Assistant-III :

தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.647/- ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். தேவைப்படின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்புகள்


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.



அனுப்ப வேண்டிய முகவரி:

The Dean,

Madras University Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai - 600 044


விண்ணப்பிக்க கடைசி தேதி:


16.11.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS