தமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Postal Assistant / Sorting
Assistant
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
Data Entry Operator (DEO):
Data Entry Operator, Grade ‘A’
State Bank - ல் வேலைவாய்ப்பு - 452 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான
தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு:
01-01-2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விபரம்:
Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200
Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100
Data Entry Operator – ரூ.25,500-81,100
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலைவாய்ப்பு
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II
(Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி:
26.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD DATE EXTENDED NOTICE
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100/-
அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள், SC/ST மற்றும் PWD பிரிவைச் சேர்ந்தவர்கள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு - 76 காலியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
26.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD DATE EXTENDED NOTICE