தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியனவர்களியம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Programmer
Software Programmer
Analyst
Quality Assurance
Data scientist
Web Admin
Senior Consultant
Consultant
Enterprise Architect
Solution Architect
Software Engineer
Infra Support Engineer
உள்ளிட்ட 26 வகையான பதவிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்ப்பு
கல்வித் தகுதி:
ஒவ்வொரு பதவிக்கும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன்
அதே துறையில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
அனுபவம்
பற்றிய முழுமையான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பைப் பார்வையிடவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் மூலமாக நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
ஒவ்வொரு பதவிக்கும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம்
வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவுத் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடம்:
சென்னை
விண்ணப்பக் கட்டணம்:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS