கனரா வங்கியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்-லைன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
JMGS -I
MMGS - II
MMGS
- III
உட்பட மொத்தம் 25 வகையான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் SIPCOT-ல் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி Scale I & Scale II பதவிக்கு மொத்தமாக 220
பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.10.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல்
அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய
விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ளது.
State Bank of India-வில் மாபெரும் வேலைவாய்ப்பு
மாத ஊதியம்:
JMGS-I Rs.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020
MMGS-II Rs.31705 – 1145/1 – 32850 – 1310/10 – 45950
MMGS-III Rs.42020 – 1310/5 – 48570 – 1460/2 – 51490
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD – ரூ.100+ GST
[Intimation Charges only]
All Others – ரூ.600 + GST
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய
முகவரி மூலம் 25.11.2020 முதல் 15.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS