Ticker

6/recent/ticker-posts

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Degree படித்தவர்களுக்கு 16000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

கனரா வங்கியின் கீழ் செயல்படும் கான்பின் ஹோம்ஸ் லிமிடெட் (Can Fin Homes) இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவியின் பெயர்:

Junior Officer


காலிப்பணியிடங்கள் :

Can Fin Homes லிமிடெட் நிறுவனத்தில் Junior Officer பணிகளுக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் மொழியில் பேச எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


சம்பளம் :

முதல் வருடம் - 16000/- + படிகள்

2-வது வருடம் - 18000/- + படிகள்

3-வது வருடம் - 21000/- + படிகள்


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

02.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE TO APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS