Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு 2020 – 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி – திடக் கழிவு மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

சுகாதாரப் பணியாளர்

உதவியாளர்

டிரைவர்கள்

பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர்கள்

தமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் ஆகிய அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 10000 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி:

8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் ஆனது 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ளது.

 தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, இருப்பிட முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விபரம் மற்றும் 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

சோமசுந்தரம் விளையாடு மைதானம்,

பார்த்தசாரதிபுரம்,

தி.நகர்,

சென்னை- 17.


நேர்காணல் நடைபெறும் தேதி:


18/11/2020 முதல் 28/11/2020

தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 10 மணி முதல் 7 மணி வரை


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS