மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும்
கலாஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்ப
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விபரங்களும்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்:
Spinner
காலியிடங்கள் :
கலாஷேத்ரா நிறுவனத்தில் Spinner பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
Spinner பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்
இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தாலே போதுமானது.
சம்பளம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக
அதிகபட்சம் நாள் ஒன்றிற்கு ரூ.734/- என்ற
அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாதச் சம்பளம் வழங்கப்படும்.
TNAU Junior Asst, Driver, Assistant Recruitment
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை
தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,
திருவான்மியூர்,
சென்னை -600041
தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:
30.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE