12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
(CMC)-ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
Receptionist
Technical Assistant
தமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு
காலியிடங்கள் :
Receptionist -01
Technical Assistant – 02
வயது வரம்பு :
மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வரை
இருக்கலாம்.
தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
Receptionist
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Critical Care Technology
பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் (B.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது
அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம்
தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் அதிக தகவல்களை விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 09.11.2020 மற்றும் 16.11.2020
அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
FOR MORE JOBS CLICK HERE