Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு


தமிழகத்தின் அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் (Child Protection Unit) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

Assistant Cum Data Entry Operator


வயது வரம்பு :


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணிக் கல்வியில் DCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 1 ஆண்டுகாலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்


விண்ணப்பிக்கும் முறை :

கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை உரிய ஆவணங்களின் நகல்களுடன் கீழே கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

2 வது தளம், பழைய கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கோயம்புத்தூர் - 641 018

5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 

30.11.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS