Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் விமானப்படை தளத்தின் Station HQ மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

Officer In Charge

Medical Officer

Pharmacist

Nurse

Lab Technician

Attendant

Safaiwala

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் :

Officer In Charge - 01

Medical Officer - 01

Pharmacist - 01

Nurse - 01

Lab Technician - 01

Attendant - 01

Safaiwala - 01


வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :

Officer-in-Charge – Any Degree தேர்ச்சி மற்றும் 5 வருட பணி அனுபவம்

Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – B.Pharma/ D.Pharma மற்றும் 3 வருட பணி அனுபவம்.

TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்


Nursing Assistant – GNM/ Class 1 Nursing Assistant Course மற்றும் 5 வருட பணி அனுபவம்.

Lab Technician – B.Sc/ Diploma (MLT) மற்றும் 3 வருட பணி அனுபவம்

Female Attendant & Safaiwala – நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 5 வருட பணி அனுபவம்


ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Station HQ ECHS,

Air Force Station,

Sulur,

Coimbatore - 641 401


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION

 

CLICK HERE FOR MORE JOBS