Ticker

6/recent/ticker-posts

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) காலியாக உள்ள பணிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


பதவியின் பெயர்:

Consultant A

Consultant B

Consultant A/B

State Bank of India-ல் 2000 காலியிடங்கள்

காலியிடங்கள்:

Consultant A

Consultant B

Consultant A/B


ஆகிய அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 15 பணியிடங்கள் காலியாக உள்ளது.


வயது வரம்பு :

Consultant A: அதிகபட்சம் 40 வயது

Consultant B: அதிகபட்சம் 45 வயது.

தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி :

Masters Degree in Environmental science or Engineering

or


Bachelors Degree in Environmental science or Engineering


சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:

இல்லை.

38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்


விண்ணப்பிக்கும் முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக 19.11.2020 அன்று முதல் 18.12.2020 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE 



CLICK HERE FOR MORE JOBS