சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
TGT Social Science
TGT Physics
TGT Chemistry
TGT
Biology
காலியிடங்கள்:
TGT Social Science
- 1
TGT Physics - 1
TGT Chemistry - 1
TGT
Biology - 1
கல்வித் தகுதி:
TGT பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவில் UG Degree மற்றும் B.Ed., தகுதி
பெற்றிருக்க் வேண்டும்.
PGT பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவில் PG
Degree மற்றும் B.Ed., தகுதி பெற்றிருக்க் வேண்டும்.
மேலும்
CTET/TET தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.
சம்பளம்:
அனைத்து பதவிகளுக்கும் மாதச் சம்பளமாக ரூ.262,50/- வரை சம்பளமாக
வழங்கப்படும்.
வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்சமாக 55 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கூறப்பட்டுள்ள கல்வித்தகுதி உடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்
02/12/2020 அன்று நடைபெற உள்ள நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
இதற்கென
விண்ணப்பதாரர்கள் தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.
விண்ணப்பக் கட்டணம்:
இல்லை.
IMPORTANT LINKS
DOWNLOAD OFFICIAL NOTIFICATION
OFFICIAL WEBSITE
CLICK HERE FOR MORE JOBS