ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்
வேலை
HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து
காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Fitter
Airframe Fitter
Security
Guard
காலியிடங்கள் :
Fitter - 12
Airframe Fitter - 4
Security
Guard
- 1
இனச்சுழற்சி பற்றிய விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு :
அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து
கொள்ளலாம்.
அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Fitter – பிட்டர் பிரிவில் ஐடிஐ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது
முக்கியமாகும்.
Airframe Fitter – பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ
பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Security Guard – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில்
குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.16,820/- முதல்
அதிகபட்சம் ரூ.47,790/- வரை ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும்
மருத்துவத் தகுதித்தேர்வு ஆகிய மூன்று செயல்பாடுகளின் அடிப்படையில்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள
ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
06.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD OFFICIAL NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE