Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு


பதவியின் பெயர்


Field Worker

Project Technician - III


காலியிடங்கள்


Field Worker - 02

OBC - 01, SC - 01

Project Technician III

OBC - 2, EWS - 01

வருவாய்த் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு


பணியிடம்


Field Worker

சென்னை, திருவள்ளூர்

Project Technician - III

சென்னை, மதுரை, வேலூர்


சம்பளம்


ரூ.18,000/- + படிகள்


தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு

டவுண் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஒரிஜினல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE