Ticker

6/recent/ticker-posts

அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்:

Motor Vehicle Mechanic

Tinsmith

Painter

Tyreman

Blacksmith

5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை


காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


Motor Vehicle Mechanic-05

Tinsmith-03

Painter-02

Tyreman-01

Blacksmith-01


வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். 

மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


கல்வித்தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும் அந்தந்த பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.



தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.


சம்பள விபரம்:

ரூ.19,900/- + படிகள்


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழேயுள்ள முகவரிக்கு 21.12.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் Peon, Clerk உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகள்


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The Senior Manager,

Mail Motor Service,

134A, Sudam Kalu Ahire Marg,

Worli, Mumbai -400 018



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS