Ticker

6/recent/ticker-posts

அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொண்டு இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

1. Motor Vehicle Mechanic

2. Tinsmith

3. Painter

4. Tyreman

5. Blacksmith

சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை:

1. Motor Vehicle Mechanic - 5

2. Tinsmith - 3

3. Painter - 2

4. Tyreman - 1

5. Blacksmith - 1

மொத்தம் - 12


வயது வரம்பு:

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம் - 30

அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

SC/ST - 5 ஆண்டுகள்

OBC - 3 ஆண்டுகள்

தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி:

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI கல்வித்தகுதி பெற்றிருக்க் வேண்டும்.

அல்லது

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒரு வருடம் அனுபவம் பெற்றிருந்தால் போதுமானது.

Motor Vehicle Mechanic பதவிக்கு மட்டும் Heavy vehicle Driving License வைத்திருக்க வேண்டும்.


சம்பளம்:

ரூ.19,900/-+ படிகள்


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Trade Test மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Any Degree தகுதிக்கு தமிழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS