12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகத்தில் இந்திய விமானப்படை
வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Airmen பணிக்கான புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் வாய்ந்த
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Airmen
வயது வரம்பு :
17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 ஆகிய இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள்
பிறந்தவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தாலே போதுமானது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை
அணுகலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல்
அதிகபட்சம் ரூ.24,900/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் இதர படிகளும்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவர்.
Physical Fitness Test
Written Test
Adaptability
Test
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 மற்றும் 28.11.2020 ஆகிய இரு தினங்களில்
கீழ்க்கண்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே Rally-ல் கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
IMPORTANT LINKS
DOWNLOAD OFFICIAL NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS