தமிழ்நாட்டில் IOCL வேலைவாய்ப்பு 2020
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள
பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த
பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும்
உள்ள பல்வேறு மண்டலங்கள் வாயிலாக இப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்
தமிழ்நாட்டிற்கான காலியிடங்களும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் Technician Apprentice, Data Entry
Operator உட்பட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 482 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும்
அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
வயது தளர்வு
பற்றிய விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
தமிழ்நாடு அரசு டவுண் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பதவிகளுக்கு ஏற்ப 12/ Diploma/ Engineering/ Bachelors degree முடித்திருக்க
வேண்டும்.
தேர்வுச்செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சம்பள விவரம்:
உதவித்தொகை விகிதம் பயிற்சி சட்டம், 1961/1973 / பயிற்சி விதிகள் 1992
(திருத்தப்பட்டபடி) மற்றும் கார்ப்பரேஷனின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் கீழ்
ஊதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
பயிற்சிக்காலம்:
Technician Apprentice(Elec/Mech/T&I) : One Year
Trade Apprentices (Assistant HR/Accountant): One Year
Data Entry Operator and Domestic Data Entry Operator : 15 months
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:
30.10.2020
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 04.11.2020
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 22.11.2020
எழுத்துத் தேர்வு: 06.12.2020 (தற்காலிகமாக)
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காப்பீட்டுத் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
IOCL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையமுகவரி மூலம் 04.11.2020 முதல் 22.11.2020 வரை
விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE