ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2020
ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்
இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Data Entry Operator
Multitask
worker
Lab Technician
ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator
Multitask worker
Lab Technician
கல்வித்தகுதி:
Data Entry Operator
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree படித்திருக்க வேண்டும்.
Data Entry தெரிந்திருக்க வேண்டும்.
அடிப்படை கணிணி அறிவு இருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
Multitask worker
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை கணிணி அறிவு இருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு
Lab Technician
B.Sc with DMLT படித்திருக்க் வேண்டும்.
அல்லது
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் Lab Experience இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்:
Data Entry Operator - 16000/-
Multitask worker - 12000/-
Lab Technician - 18000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Lab Technician
பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
திருச்சி NIT-ல் 31000 ஊதியத்தில் அரசு வேலை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
Lab Technician - 11.12.2020
DEO, Multitask worker - 17.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DEO - APPLY LINK
MULTITASK WORKER - APPLY LINK
LAB TECHNICIAN APPLICATION FORM