Ticker

6/recent/ticker-posts

காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

 காரைக்குடியில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்:

Project Associate-I

Project Associate-II

Senior Project Associate

Junior Research Fellow


காலிப்பணியிடங்கள்:

Project Associate-I – 02

Project Associate-II – 01

Senior Project Associate – 01

Junior Research Fellow – 01


வயது வரம்பு:

மேலே உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


சம்பளம்:

Project Associate-I – ரூ.31,000/-

Project Associate-II – ரூ.28,000/-

Senior Project Associate – ரூ.42,000/-

Junior Research Fellow – ரூ.31,000/-


கல்வித்தகுதி:

B.E/ B.Tech/ M.Sc/ Ph.D. in Engineering என ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உரிய கல்வித்தகுதி உடைய நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு Google meet மூலம் ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 01.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD OFFICIAL NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS