Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

பதிவறை எழுத்தர்

தமிழ்நாட்டில் Post Office வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் - 01

பதிவறை எழுத்தர் - 02

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, 

Gen - 18 to 30

BC / MBC - 18 to 32

SC / ST - 18 to 35


கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

பதிவறை எழுத்தர்:


10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

அலுவலக உதவியாளர்:

ரூ.15700-50000

பதிவறை எழுத்தர்:

ரூ.15900-50400

அலுவலக உதவியாளர் பணியின் தன்மை:

அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.


பதிவறை எழுத்தர் பணியின் தன்மை:

அலுவலகத்திற்கு வரும் தபால்களை பகிர்மான பதிவெண் பெற்று இருக்கை எழுத்தர்களுக்கு ஒப்படைத்தல் மற்றும் பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல்.

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:



விண்ணப்பிக்க கடைசி தேதி


11.12.2020


IMPORTANT LINKS



DOWNLOAD OA NOTIFICATION


DOWNLOAD CLERK NOTIFICATION


DOWNLOAD APPLICATION



FOR MORE JOBS CLICK HERE