மதுரையில் செயல்படும் தமிழக அரசு மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில்
இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Laundry Staff
தமிழ்நாடு அரசு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்:
Total Vacancy: 14
மாதச்சம்பளம்:
ரூ.15,700/- to ரூ50,000/- மற்றும் பிற படிகள்
பணியின் தன்மை:
நிரந்தரப் பணியிடம்
கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
OC : 18 to 30
BC / BCM / MBC : 18 to 32
SC / SCA / ST : 18 to 35
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும்
இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு ராசாசி மருத்துவமனை,
மதுரை - 625
009
தமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
20-11-2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD MODEL APPLICATION
FOR MORE JOBS CLICK HERE