Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

 ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல்வேறு மாவட்ட வாரியாக வேலைவாய்ப்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

Manager – 03

Deputy Manager – 03

Extension Officer – Grade II – 02

Junior Executive – 02

Private Secretary Grade III – 01

Technician – 02

Driver (LVD) – 01

SFA – 02

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

01.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

ஒரு சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.


கல்வித்தகுதி:

Manager – MBA/CA/ICWA

Deputy Manager – IDD/NDD/UG/PG in relevant fields

Exension Officer – Grade II – Any Degree + Co-operative Training

Junior Executive – Any Degree + Co-operative Training

Private Secretary Grade III – Any Degree + Typewriting

Technician – Diploma/ITI in relevant fields

Driver (LVD) – 8th Pass + LMV License + 3 years experience

SFA – 12th Pass or ITI in any fields

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை வழங்கப்பட உள்ளது.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:

OC/MBC/BC – ரூ.200/-

SC/SCA/ST – ரூ.100/-

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15-12-2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS