தமிழ்நாடு அரசில் நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
உதவியாளர் மற்றும் கணினி
இயக்குபவர் பதவி
( Assistant cum Data Entry Operator )
TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சில் தமிழ் / ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ரூ. 9000/-
தமிழ்நாடு பஞ்சாயத்து வாரியத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்து விபரங்கள் அடங்கிய Bio Data-வில் Passport அளவு புகைப்படம் ஒட்டிதேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து கீழே உள்ள் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
க.எண் : 19,
மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,
பிங்கர் போஸ்ட்,
உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .
விண்ணப்பக் கட்டணம்:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.
தமிழ்நாட்டில் ECHS-ல் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS