Ticker

6/recent/ticker-posts

ரயில்வே தொழில்நுட்ப நிறுவனத்தில் 170 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

 ரயில்வே தொழில்நுட்ப நிறுவனத்தில் 170 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) இருந்து காலியாக உள்ள பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த  பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

Engineer


காலிப்பணியிடங்கள் :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) Engineer பணிகளுக்கு 170 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:

RITES நிறுவன பணிக்கு அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் BE/ B.Tech/ B.Sc என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,860/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Written Test

Personal Interview/ Document Verification


விண்ணப்பக் கட்டணம் :

Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-

EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE TO APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS