SBI Apprentice வேலைவாய்ப்பு 2020 – 8500 காலியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட Apprentice பணியிடங்களை நிரப்ப
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எனேவ ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து
பயனடையலாம்.
பதவியின் பெயர்:
Apprentice
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் Apprentice பதவிக்கு மொத்தம் 8500 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 470 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள்:
காஞ்சிபுரம் -10
திருவண்ணாமலை -16
திருவள்ளூர் -3
கிருஷ்ணகிரி -15
வேலூர் -21
விழுப்புரம் -29
ஈரோடு -20
நாமக்கல் -5
கோயம்புத்தூர் -16
நீலகிரி -5
திருப்பூர் -20
தர்மபுரி -12
சேலம் -24
அரியலூர் -14
தமிழ்நாடு அரசு நீதித் துறையில் வேலைவாய்ப்பு
கடலூர் -14
பெரம்பலூர் -5
காரைக்கால் -2
நாகப்பட்டினம் -12
திருவாரூர் -14
புதுக்கோட்டை -11
தஞ்சாவூர் -15
திருச்சிராப்பள்ளி -8
திண்டுக்கல் -16
கரூர் -11
மதுரை -20
தேனி -10
இராமநாதபுரம் -16
சிவகங்கை -12
தூத்துக்குடி -12
விருதுநகர் -9
கன்னியாகுமரி -49
திருநெல்வேலி -24
வயது வரம்பு:
31.10.2020 தேதியின்படி
குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் வயதுத் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சி ஆபீசில் 10000 காலியிடங்கள்
மாத ஊதியம்:
ரூ. 15000/- முதல் வருடம்
ரூ.16500/- இரண்டாம் வருடம்
ரூ.19000/- மூன்றாம் வருடம்
தேர்வு செய்யும் முறை:
Online Written Test
Test of Local Language
விண்ணப்பக் கட்டணம்:
General/OBC/EWS - ரூ.300/-
SC/ST/PWD - NIL
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 20.11.2020 முதல்
10.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD APPLICATION
ONLINE APPLY LINK