தெற்கு ரயில்வே துறையில் இருந்து சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Anesthesiologist
Physician
Pediatrician
Gynecologist
Intensivist
GDMO
Hospital Attendant
38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
காலிப்பணியிடங்கள் :
தெற்கு ரயில்வேயில் Anesthesiologist, Physician, Pediatrician, Gynecologist,
Intensivist, GDMO & Hospital Attendant பணிகளுக்கு 33 காலிப்பணியிடங்கள்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் மருத்துவம்
சார்ந்த படிப்புகளில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital Attendant பணிகளுக்கு 10
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பள விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/-
முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இந்த Interview ஆனது வரும் 13.11.2020 அன்று ஆன்லைனில் நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2020 அன்றுக்குள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS