State Bank of India-வில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்:
Probationary Officer
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்:
இப்பதவிக்கு மொத்தம் இரண்டாயிரம் காலியிடங்கள் (2000) உள்ளன.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியின் தன்மை:
நிரந்தரம்
சம்பளம்:
ரூ.27,620-/+படிகள்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு
Preliminary
Main
பணியிடம்:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
Online
விண்ணப்பக் கட்டணம்:
Gen / EWS / OBC - Rs.750/-
SC / SCA / ST -
NIL
தமிழ்நாட்டில் Lab Assistant வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
04.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE