Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நல வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவியின் பெயர்:

Assistant Engineer (Civil)

தமிழ்நாடு அரசு நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு

காலியிடங்கள்:

Assistant Engineer - 10 காலியிடங்கள்


கல்வித்தகுதி:

Bachelor's Degree in Civil Engineering or Civil & structural Engg


வயது வரம்பு:

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்:

GEN - 30

OC, BC, BCM, MBC/DNC, SC,ST - No Age Limit

தமிழ்நாடு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு

சம்பளம்:

36400 - 115700 மற்றும் பிற படிகள்


விண்ணப்பக் கட்டணம்:

OC, BC, BCM, MBC

Basic Registration - Rs.400/-

Exam Fee - Rs.400/-


SC, ST, PWD

Basic Registration - Rs.400/-

Exam Fee - Nil


தேர்வு செய்யும் முறை:

Online Exam

Oral Test / Interview

தமிழ்நாடு ECHS-ல் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

19.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS