Ticker

6/recent/ticker-posts

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


பதவியின் பெயர்:

தொழில்நுட்ப உதவியாளர்


கல்வித்தகுதி:

12 வது தேர்ச்சி அல்லது டிப்ளோமா (Manuscript Conservation) படித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு

சம்பளம்:

மாதம் ரூ.12000/-


விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.


தேர்வு செய்யும் முறை:

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்காணல் நடைபெறும் தேதி:

30.11.2020

இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன்

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு


Tamil University,

Tamil University Road,

Thanjavur-613010

என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS