சேலம் மாவட்டம் கே ஆர் தோப்பூரில் அமைந்துள்ள தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் லிமிடெட்டில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் வழங்கியுள்ளோம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
இளநிலை எழுத்தர் (Junior Clerk)
விற்பனையாளர் (நிலை 2)
துணி மதிப்பீட்டாளர் (Appraiser)
காலியிடங்கள்
இளநிலை எழுத்தர் (Junior Clerk) - 2
விற்பனையாளர் நிலை 2 -1
துணி மதிப்பீட்டாளர் (Appraiser) - 1
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி
இளநிலை எழுத்தர் (Junior Clerk)
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ஆம் வகுப்பில் சேரும் தகுதி பெற்று
இருத்தல் வேண்டும்.
கூட்டுறவு பயிற்சி முடித்து சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2
ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
விற்பனையாளர் (நிலை 2)
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ஆம் வகுப்பில் சேரும் தகுதி பெற்று
இருத்தல் வேண்டும்.
கூட்டுறவு பயிற்சி முடித்து சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2
ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
துணி மதிப்பீட்டாளர்
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ஆம் வகுப்பில் சேரும் தகுதி பெற்று
இருத்தல் வேண்டும்.
நெசவுத் தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
சம்பளம்
Rs.4000/- 19,360/- + Rs.900 GP
மேலே உள்ள அனைத்து பதவிகளுக்கும்
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச
வயது வரம்பு 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம்
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தமது வயது கல்வித் தகுதி கூட்டுறவுப் பயிற்சி விபரம், முன்
அனுபவம் மற்றும் இதர தகுதிகள் அடங்கிய Bio Data மற்றும் அனைத்து சான்றிதழ்களின்
நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர் / மேலாண்மை
இயக்குநர்,
கே. கே 19, தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும்
விற்பனைச் சங்கம் லிமிடெட்,
கே.ஆர் தோப்பூர்,
கோனகாப்பாடி
அஞ்சல்,
சேலம் - 636 502
TNAU-ல் பல்வேறு வேலைவாய்ப்புகள்
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
15.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE