தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள் பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
தட்டச்சர் (Typist)
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் விமானப்படை வேலைவாய்ப்பு
காலியிடங்கள்:
இளநிலை உதவியாளர் (Junior Assistant) - 75
தட்டச்சர் (Typist) - 87
மொத்தம் - 162
கல்வித்தகுதி:
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு
இணையான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதும்.
தட்டச்சர் (Typist)
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC Group 4 கலந்தாய்வு ஒத்தி வைப்பு
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
Gen - 30
BC/MBC - 32
SC/ST - 35
சம்பளம்:
19,500/- முதல் 62,400/- மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
OC/BC/MBC/DNC - Rs.500/-
SC/ST
- 250/-
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS