தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து
பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, ஊதிய விவரம் போன்ற முழுமையான
தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதியும்
விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Manager
Executive
Technician
HVD
LVD
Office Assistant
Senior Factory Assistant
காலியிடங்கள் :
Manager – 05
Executive – 06
Junior Executive - 02
Technician – 02
HVD- 02
LVD – 02
Office Assistant – 02
Senior Factory Assistant – 04
ஆவின் கூட்டுறவுத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணிக்குமான கல்வி தகுதிகள் கீழே விரிவாகக்
கொடுக்கப்பட்டுள்ளது.
Manager – MBA/CA பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive
– Bachelor Degree in Engineering (Information Technology/ Computer
Science) அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician
– SSLC/ ITI/ Diploma என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
HVD-
8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க
வேண்டும்.
LVD – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர்
உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant – 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
Senior Factory Assistant –
12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சம்பளம் :
Manager – குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை
ஊதியம்
Executive – குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம்
ரூ.65,550/- வரை ஊதியம் .
Technician, HVD மற்றும் LVD –
குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம்.
Office
Assistant மற்றும் Senior Factory Assistant – குறைந்தபட்சம் ரூ.15,700/-
முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம்
விண்ணப்பக் கட்டணம் :
OC/MBC/ BC –
ரூ.250/-
SC/SCA/ST – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
The General Manager,
T.D.C.M.P.Union Ltd.,
74 F, Balavinayakar koil Street,
Thoothukudi-628002
என்ற முகவரிக்கு விரைவுத் தபால்/பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
DOWNLOAD NOTIFICATION 3
CLICK HERE FOR MORE JOBS