Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TIDCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. 

இப்பதவிகளுக்கான முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

Consultant

AGM

General Manager

காலியிடங்கள் :

Consultant - 4

AGM - 3

Manager - 2


வயது வரம்பு :

Manager பதவிக்கு குறைந்த பட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGM பதவிக்கு குறைந்த பட்சம் 33 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவன/பல்கலைக்கழகத்தில் Graduate, CA, Chartered Financial Analyst, MBA மற்றும் LLB என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION - CONSULTANT


DOWNLOAD NOTIFICATION - AGM, MANAGER



CLICK HERE TO APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS