Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

   தமிழ்நாடு அரசில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆகும்.


பதவியின் பெயர்

கிராம ஊராட்சி செயலர்

தனியார் துறை வேலைவாய்ப்புகளைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்


காலியிடங்களின் எண்ணிக்கை

2 கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்


காலியிடங்கள் உள்ள கிராம ஊராட்சிகள்

சங்கராபுரம்

தெக்குப்பட்டு

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி

கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு


வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு கணக்கிடப்படும்.

அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பானது கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

பொது - 30

BC/ MBC / SC / ST - 35

தமிழ்நாடு அரசு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு


முக்கிய நிபந்தனைகள்

காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.11.2020 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



FOR MORE JOBS CLICK HERE