Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு இ-சேவை மைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இ-சேவை மைய வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளையும் தேவையான தகவல்களையும் இப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்:

Programmer,

Software Programmer,

OS and DB administration

போன்ற பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

Programmer:

B.E/ BCA/ MCA/ M.Sc ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Software Programmer:

Information Technology or Computer Science பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA/ M.Sc ஆகிய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


OS and DB administration :

B.Tech/ MCA ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு


தேர்வு செய்யும் முறை:

நேரடி நியமனம்


விண்ணப்பக் கட்டணம்:

இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு
ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


FOR MORE JOBS CLICK HERE