சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்
ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர்
நல உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள் கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த
வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களை
முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சமையலர்
துப்புரவுப் பணியாளர்
TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்
காலியிடங்கள்:
சமையலர் - 15
துப்புரவுப் பணியாளர் - 2
கல்வித்தகுதி:
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
இதர தகுதிகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
12th, Degree படித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகள்
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் சென்னை மாவட்டம்,
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
01.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION