தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
ஓட்டுநர்
கல்வித்தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும்
வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை:
கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம் - 1
துணை இயக்குநர் (அமலாக்கம்) - 1
இனச்சுழற்சி:
அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைத்து
பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் - 18 (அனைத்து
பிரிவினருக்கும்)
அதிகபட்சம்
General - 30
BC/MBC
- 32
SC/ST - 35
State Bank of India-ல் வேலைவாய்ப்பு
சம்பள விகிதம்:
19500- 62000 வரையிலான அடிப்படைச் சம்பளம்
மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட படிகள்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைத்தறி மற்றும் துணிநூல்
இயக்குநர்,
குறளகம் 2-ஆம் தளம்,
சென்னை - 600 108
தமிழ்நாடு ஆவின் கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:
22.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS