Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு ஆவின் கூட்டுறவுத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான ஆவின் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


பதவிகளின் பெயர்:

Senior Factory Assistant (Dairying)

Senior Factory Assistant (Lab)

Senior Factory Assistant (Animal Husbandry)

Senior Factory Assistant (Admin)

Senior Factory Assistant (Marketing)

Senior Factory Assistant (Engg.)

38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு

காலியிடங்கள்:

Senior Factory Assistant (Dairying) - 170

Senior Factory Assistant (Lab) - 20

Senior Factory Assistant (Animal Husbandry) - 70

Senior Factory Assistant (Admin) - 70

Senior Factory Assistant (Marketing) - 60

Senior Factory Assistant (Engg.) - 70


கல்வித் தகுதி:

Senior Factory Assistant (SFA) பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணியின் தன்மை:

நிரந்தரப் பணியிடம்

தமிழ்நாட்டில் Lab Assistant வேலைவாய்ப்பு


சம்பளம்:

ரூ.15700 முதல் 50000 வரை அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர படிகள்


விண்ணப்பக் கட்டணம்:

OC/BC/BCM/MBC/DNC - Rs. 250/-


SC/SCA/ST - Rs.100/-

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்


விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்:

16.11.2020

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை


விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLY LINK


CLICK HERE FOR MORE JOBS