Ticker

6/recent/ticker-posts

TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

 TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது Skilled Assistant Grade II பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தேர்வர்கள் தங்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பதவியின் பெயர்:

Skilled Assistant Grade II


TNMRB Skilled Assistant Grade II சான்றிதழ் சரிபார்ப்ப்பு விபரங்கள்:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக காலியாக உள்ள Skilled Assistant Grade II அல்லது Fitter Grade II பணிகளுக்கு ஏற்கனவே அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடத்தப்பட உள்ளது.

தேர்வர்களுக்கு வரும் 07.12.2020 அன்று காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக இந்த பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வானோர் பட்டியலினை கீழே உள்ள இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


IMPORTANT LINKS:


Selected Candidates List


CV Intimation Letter