Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு SIPCOT தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு SIPCOT தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை 2020

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக லிமிடெட்டில் (SIPCOT) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:


Assistant General Manager

State Bank-ல் மாபெரும் வேலைவாய்ப்பு


காலியிடங்கள் :

சென்னை சிப்காட் நிறுவனத்தில் Assistant General Manager பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

பட்டயக் கணக்காளராக தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ICAI ஆணையத்தில் Member ஆகவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் 10000 காலியிடங்கள்

சம்பள விவரம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.62,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,97,200/- வரை சம்பளம் மற்றும் இதர பிற படிகளும் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS