தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், (சிப்காட்)
கீழ்க்கண்ட பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை
வரவேற்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த முழு தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்:
Assistant General Manager
TNAU வேலைவாய்ப்பு அறிவிப்பு
கல்வித்தகுதி:
Degree in Law முடித்த விண்ணப்பதாரர்கள் Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் 10 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விபரம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு
ரூ.62,200/- முதல் ரூ.1,97,200/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 45
வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும்
எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Assistant General Manager பணிக்கு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன்
வாயிலாக 21.10.2020 முதல் 05.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
இல்லை
தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
FOR MORE JOBS CLICK HERE