தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு
!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்
உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
சமூக மேம்பாட்டு நிபுணர் Social Development Specialist (SDS)
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் சமூக மேம்பாட்டு நிபுணர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
சமூக அறிவியல் / சமூகவியல் / மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக மற்றும் சமூக வளர்ச்சியில் 5-7 ஆண்டு பணி அனுபவம்.
உள்ளூர் மொழியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம்:
முதுகலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.85,000 / –
இளங்கலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.70,000 / –
டிப்ளமா – ரூ. 50,000 / –
தேர்வு செய்யும் முறை:
Certificate Verification
Interview
முக்கிய நாட்கள்:
ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 18.11.2020
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 19.11.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 03.12.2020 ஆம்
தேதிக்குள் கீழேயுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Superintending
Engineer,
Chennai Circle-II,
Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajar Salai,
Chennai-5
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION