Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் Lab Assistant உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகள்


சென்னை பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் காணலாம்.


பதவியின் பெயர்

Senior Research Fellow

Scuba Diver

Field Assistant

Boat Driver

Driver

Lab Assistant

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு


காலியிடங்கள்:

Senior Research Fellow - 2

Scuba Diver - 1

Field Assistant - 3

Boat Driver - 1
 
Driver - 1

Lab Assistant - 2


கல்வித்தகுதி:

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவும்.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

சம்பளம்:

Senior Research Fellow - 25000-/

Scuba Diver - 20000/-

Field Assistant  - 12000/-

Boat Driver - 18000/-

Driver - 12000/-

Lab Assistant - 10000/-


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் அனைத்து விபரங்களும் இடம்பெறுமாறு ஒரு Bio Data தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

manikandavelu@tnfju.ac.in


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:

05.12.2020

38 மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்


விண்ணப்பக் கட்டணம்:

இல்லை.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS