Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் (TNRD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

பதவியின் பெயர்

Office Assistant ( அலுவலக உதவியாளர் )

தமிழ்நாடு அரசு டவுன் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு


காலிப்பணியிடங்கள் :

Office Assistant பணிகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

அதை விட அதிக கல்வித்தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் விருப்பம் இருந்தால் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காப்பீட்டுத் துறையில் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:

குறைந்த பட்சம் 18 வயது (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

Gen - 30

BC / MBC - 32

SC / ST - 35


சம்பள விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை அடிப்படைச் சம்பளமாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.


பணியின் தன்மை:

நிரந்தரப் பணியிடம்


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேவைப்படின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2020

தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆன்லைனிலேயே Edit செய்து கடைசி தேதிக்கு முன்னர் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


FOR MORE JOBS CLICK HERE