Ticker

6/recent/ticker-posts

ஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு


தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) / இளநிலை வரைதொழில் அலுவலர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.


அந்தந்த மாவட்டத்தின் பெயரைக் கிளிக் செய்து முழுமையான தகவல்களை பார்வையிடலாம்.


திருச்சி 


அரியலூர்



தேனி


மதுரை


விருதுநகர்


திருநெல்வேலி


கன்னியாகுமரி


புதுக்கோட்டை


திருவாரூர்


பெரம்பலூர்


இராமநாதபுரம்


திண்டுக்கல்


காஞ்சிபுரம்


செங்கல்பட்டு


சிவகங்கை


கள்ளக்குறிச்சி 


திருவள்ளூர்


ராணிப்பேட்டை

நாகப்பட்டினம்


கரூர்


கிருஷ்ணகிரி


நாமக்கல் 


சேலம் 


விழுப்புரம்  


தஞ்சாவூர் 


தர்மபுரி 


நீலகிரி  


திருப்பத்தூர்


ஈரோடு  


கோயம்புத்தூர் 



தென்காசி



தூத்துக்குடி