Ticker

6/recent/ticker-posts

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பதவியின் பெயர்:

Junior Research Fellow (JRF)

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு

சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.


கல்வித்தகுதி:

B.E/B.Tech in Electronics & Communication Engineering and M.E/M.Tech or Equivalent in Electronics and Communication Engineering முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

JRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாகவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் 16.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் Airport-ல் வேலைவாய்ப்பு

Dr. P. Sudharsan,

Assistant Professor,

Department of Electronics and Communication Engineering,

National Institute of Technology,

Tiruchirappalli – 620 015,


e Mail ID

sudharsan@nitt.edu,

sudharsan.vparthasarathy@gmail.com,


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS