தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மாதம் Rs.35,960/- சம்பளத்தில் அரசு
வேலை!!
திருச்சியில் அமைந்துள்ள National Institute of Technology யில் காலியாக உள்ள்
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.11.2020 முதல்
21.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
பதவியின் பெயர்:
Junior Research Fellow
காலியிடங்கள்:
Junior Research Fellow பணிக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்ப்ட்டுள்ளன.
பணியிடம்:
திருச்சி, தமிழ்நாடு
வயது வரம்பு:
இந்தப்பணிக்கான வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்க்கவும்.
சம்பளம்:
Project Code: S-TIC-SL-0151 JRF
Rs. 35,960/- inclusive of HRA
Project Code: S-TIC-SL-0152 JRF
Rs. 35,960/- inclusive of HRA
Project Code: S-TIC-SL-0153
JRF Rs. 35,960/- inclusive of HRA
Project Code: S-TIC-SL-0154 JRF
Rs. 35,960/- inclusive of HRA
Project Code: S-TIC-SL-0155 JRF Rs.
35,960/- inclusive of HRA
Project Code: S-TIC-SL-0156
JRF Rs. 35,960/- inclusive of HRA
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து
அதில் முகவரிக்கு 21/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க
வேண்டும்.
முக்கியதேதிகள்:
ஆரம்ப தேதி: 19.11.2020
கடைசி தேதி: 21.12.2020
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION