தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில்
(CMC) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள்
கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Computer Operator
Field Worker
Technical
Assistant
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
காலிப்பணியிடங்கள் :
Computer Operator - 01
Field Worker - 01
Technical
Assistant - 02
வயது வரம்பு :
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர்
அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Computer Terminal Operator:
Any Degree தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Field Worker:
12
தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தலையாரி வேலைவாய்ப்பு
Technical Assistant :
D.Pharm/B.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Technical Assistant :
B.Sc ((Operation Theatre and Anaesthesia Technology) or Diploma (Anaesthesia Technology) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
38 மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION & ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS