10,12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு
வேலைவாய்ப்புகள்
கிருஷி விக்யான் கேந்திரா எனப்படும் மத்திய விவசாய நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையயும் வாய்ந்த நபர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள்:
Agromet Observer
Subject Matter Specialist
Stenographer
Driver
என மொத்தம் 4 வகையான பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Agromet Observer & Stenographer –
27 வயது
Subject Matter Specialist – 35 வயது
Driver –
30 வயது
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Junior Assistant வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
Agromet Observer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Subject
Matter Specialist – Agro-meteorology/ Meteorology/ Agronomy/ Agriculture
Physics போன்ற பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருப்பவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன்
ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
Driver – 10ம் வகுப்பு
தேர்ச்சியுடன் லேசான வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம் :
Agromet Observer - 5200 -
20200/- + GP 2000
Subject Matter Specialist - 15600 - 39900/- +
GP 5400
Stenographer - 5200 - 20200/- + GP 2400
Driver
- 5200 - 20200 /- + GP 2000
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Skill Test & Interview/ Written Exam மூலமாக தேர்வு
செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Agromet Observer -
₹ 300/-
Subject Matter Specialist - ₹ 300/-
Stenographer
- ₹ 500/-
Driver - ₹ 500/-
விண்ணப்பக் கட்டணத்தை DD
எடுத்து அனுப்ப வேண்டும்.
DD எடுக்க வேண்டிய முகவரி:
CREED Krishi Vigyan Kendra,
payable at State Bank of India,
Udayanatham (Code No. 6719)
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை 11.01.2021 அன்றுக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
The Chairman,
ICAR - Krishi Vigyan Kendra,
Cholamadevi Post,
Jayankondam (via),
Udayarpalayam Taluk,
Ariyalur District
Tamil
Nadu
– 612 902
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION & APPLICATION 1
DOWNLOAD NOTIFICATION & APPLICATION 2
CLICK HERE FOR MORE JOBS